வணக்கம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட UPSC வனப் பணிக்கான – 2025 நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கான மாதிரி நேர்காணல் (Mock Interview) மற்றும் சிறப்பு விரிவுரைகள் (Exclusive Lectures) மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் கல்வியகம் மூலம் 20.03.2025 முதல் வழங்கப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், பின்வரும் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்புடன் சைதை துரைசாமி, தலைவர்
Registration form for UPSC IFoS - Interview - Lecture Series & Mock Interview - 2025