REGISTERATION FORM FOR UPSC CSE MAIN EXAM TEST SERIES - 2025
UPSC குடிமைபணி முதல்நிலைத் தேர்வு – 2025-ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் சார்பாக முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்விற்கு தேவையான நேரடி வகுப்புகள், தொடர் பயிற்சி தேர்வுகள், பாடக்குறிப்புகள், வல்லுனர் குழு ஆலோசனைகள் மற்றும் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் ஆலோசனையும் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பின்வரும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.