TNPSC GROUP IV RESULT 22.10.2025

வணக்கம்
மனிதநேயம் இலவச IAS
பயிற்சிமைய இணையதளத்தில் பதிவு செய்து பயின்று வரும் தேர்வர்கள்
22.10.2025
அன்று வெளியிடப்பட்ட TNPSC GROUP IV தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொடுக்கப்பட்ட இணைப்பில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகுதி பெற்ற தேர்வர்கள்
மனிதநேயம் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Scroll to Top